aboutsummaryrefslogtreecommitdiffstats
path: root/tamil
diff options
context:
space:
mode:
authorSri Ramadoss M <amachu>2008-01-28 13:49:32 +0000
committerSri Ramadoss M <amachu>2008-01-28 13:49:32 +0000
commitf7ff1d5e03a658872ae095956b193ece4a217c20 (patch)
tree8b7c14da4fe23df2ff13dc6b32c9a8dc4fb86c67 /tamil
parent7069467984c508cf81bb358a231cfdbcc7602cdd (diff)
adding new file for tamil
CVS version numbers tamil/intro/help.wml: INITIAL -> 1.1
Diffstat (limited to 'tamil')
-rw-r--r--tamil/intro/help.wml48
1 files changed, 48 insertions, 0 deletions
diff --git a/tamil/intro/help.wml b/tamil/intro/help.wml
new file mode 100644
index 00000000000..97d146d4c38
--- /dev/null
+++ b/tamil/intro/help.wml
@@ -0,0 +1,48 @@
+#use wml::debian::template title="How can you help Debian?"
டெபியன் குனு/ லினக்ஸின் உருவாக்கத்திற்கு தாங்கள் உதவ விழைந்தால் , முன்னனுபவம் உள்ளோர் இல்லாதோர் என்பதற்கு அப்பாற்பட்டு உதவ பல வழிகள் உள்ளன:
+# TBD - Describe requirements per task?
+# such as: knowledge of english, experience in area X, etc..
குறைந்த பட்சம் இயங்கு தளத்தினையும் அதிலுள்ள நிரல்களையும் சோதித்து இது வரை அறியப் படாத வழுக்களையும் பிழைகளையும் வழு நோட்ட அமைப்பின் வாயிலாக தாக்கல் செய்யலாம். தாங்கள் பயன்படுத்தும் நிரல்களோடு தொடர்புடைய வழுக்களை பார்வையிட்டு , அதிலுள்ள வழுக்ளை மீண்டும் கொணர முடிந்தால், அவற்றைப் பற்றிய கூடுதல் தகவல்களை அளிக்கலாம்.
+# TBD - link to users mailing lists
+# Translators, link directly to the translated mailing lists and provide
+# a link to the IRC channel in the user's language
அனுபவம் வாய்ந்த பயனராக இருப்பின் மடலாடற் குழுக்களின் வாயிலாகவோ இணைய உரையாடற் வாயில் <tt>#debian</tt> ன் மூலமாகவோ ஏனைய பயனர்களுக்கு உதவலாம். ஆதரவு தருவதற்கான ஏனைய முறைகள் மற்றும் கிடைக்கக் கூடிய வளங்கள் குறித்து மேலும் அறிய ஆதரவுப் பக்கங்களைக் காணவும்.
+# TBD - link to translators mailing lists
+# Translators, link directly to your group's pages
மொழிபெயர்ப்பு திட்டமொன்றில் இணைந்து பயன்பாடுகளையும் டெபியன் சார்ந்த தகவல்களையும் (இணையப் பக்கங்கள் மற்றும் ஆவணங்கள்) தங்களது மொழிக்கு மொழிபெயர்ப்பதன் வாயிலாக உதவலாம் (இதற்கான உரையாடல்கள் பெரும்பாலும் சர்வதேச மய மடலாடற்குழுவில் இடம்பெறும்). தங்கள் மொழிக்கென்று ஒரு குழு இல்லாது போனால் தாங்களே ஒரு குழுவினையும் உருவாக்கலாம். இது குறித்து மேலுமறிய சர்வதேச மயப் பக்கங்களைக் காணவும்.
டெபியன் ஆவணமாக்கத் திட்டம் அல்லது டெபியன் விகி க்கு பங்களிப்பதன் மூலமாக ஆவணமாக்கத்தில் உதவலாம்.
டெபியனின் முகமாகத் திகழும் இணைய தளத்தினை உருவாக்குவதில் உதவலாம் அல்லது அகிலமனைத்திலும் டெபியன் நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதில் உதவலாம்.
தங்களுக்குப் பரிசயமான துறைக்கு டெபியனை பெயர்ப்பதன் முலமோ அல்லது கிடைக்கும் துறைகளுக்கானப் பணிகளில் தோள் கொடுப்பதன் மூலமும் தாங்கள் உதவலாம். மேலும் விவரங்களுக்கு கிடைக்கக் கூடிய துறைகளுக்கான தகவலைப் பார்க்கவும்.
தங்களுக்குப் பழக்கப் பட்ட பயன்பாடுகளில் டெபியனுக்கு மதிப்பளிக்கத் தக்கதாக கருதுபவற்றை பொதிகளாக்கி அவற்றின் பராமரிப்பாளராகலாம். இது குறித்து மேலுமறிய டெபியன் உருவாக்குவோர் கூடலைக் கவனிக்கவும்.
டெபியன் திட்டத்திற்கு சாதனங்களையும் சேவைகளையும் தாங்கள் தானமாக அளிக்கலாம். இதன் மூலம் டெபியனின் பயனர்களும் உருவாக்குநர்களும் பயனடைவர். எங்களது பயனர்கள் பயனடையக் கூடிய நம்பகத்தன்மை வாய்ந்த பிம்பங்களையும் சுய உருவாக்க அமைப்புகளையும் தேடிக் கொண்டே இருக்கிறோம்.
டெபியனையே பிறருடன் பகிர்ந்துகொண்டு பறைசாற்றி பரப்புதற்கு உதவவும்.
சிலத் திட்டங்களைத் தவிர்த்து ஏனையவைகளுக்குப் பங்களிக்க தாங்கள் டெபியன் உருவாக்குநராக இருக்க வேண்டியத் தேவை இல்லை என்பதை கவனித்து வந்திருப்பீர்கள். தங்களை நம்பிக்கைக் குரியவர்களாகவும் மதிப்புமிக்கோராகவும் நிரூபித்தோருக்கு பலத் திட்டங்கள் மூல நிரல்களை அணுகுதற்கான உரிமங்களைத் தரும் வழிமுறைகளையும் கொண்டுள்ளன.
Related links:
© 2014-2024 Faster IT GmbH | imprint | privacy policy